மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியது அதனால் கடல் அதிசயங்கள் வெளிவந்தன

                  மாமல்லபுரம் கடல் உள்வாங்கிய நிலையில் அங்கு தென்படும் கருங் கற்கள், தூண் உள்ளிட்டவை சங்க காலத்திற்கு முந்தைய தாக இருக்கலாம் என அரசு சிற்ப கலை கல்லூரி முதல்வர் கூறியுள்ளார். 

                   உடனடியாக தொல்லியல் துறை அகழாய்வு நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அப்பொழுது மாமல்லபுரம் கடற்கரை கோவில் மட்டும் கிடைத்த கட்டுமானப் பகுதியானது குறைந்தது பத்து நாட்களுக்கு முன்னாடி இந்திய தொல்லியல் துறையில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோவில் போன்றே உள்ள கட்டுப்பாடும் . 

                 இதை ஆராய்ச்சி செய்தால் சங்ககாலத்தின் கட்டிடக்கலையின் உடைய பிரதிகளும் , சிற்பங்களும் வெளியுறவு கொண்டு வருவதற்கான சந்தை வாய்ப்பாக அமையும் . இந்தியத் தொல்லியல் துறை எப்படி வந்து முருகன் கோவில் கண்டு பிடித்ததோ, அதே முயற்சியில் இங்கு செய்தால் கண்டிப்பாக அந்த கோவிலை பற்றி அரிந்துகொல்லலாம். 

                     அந்த புயலுக்கு முந்திய கட்டுப்பாடுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என இப்பொழுது வெளிப்பட்ட பொருட்களிலிருந்து ஒப்பிட்டு ஆய்வு செய்து பார் கட்டப்படுது அங்க கிடைத்த சிக்கல்கள் போட்டு இங்கிலீஷ் எனக்கு கிடைத்த உடனே அதற்கடுத்த கருங்கல் போன்ற எங்கே கருங்கல் கிடைத்துள்ளது 

                   அனைத்துமே ஒரே கட்டுமான பிரதிப்பலிப்பாக உள்ளதால் கண்டிப்பாக சங்க காலத்திற்கு முந்திய கட்டுமானங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு .


Post a Comment

Thanks for Reading My Post :-)

Previous Post Next Post